News January 11, 2026
புதுவை: பல்கலை., பிஎச்டி சேர்க்கைக்கு கால நீட்டிப்பு

2026-27-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு (பிஎச்டி) ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜன.30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக புதுவை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முன்னர் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியாத காரணத்தால் இந்த கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 2, 2026
புதுச்சேரி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<

புதுச்சேரி: சர்வீஸ் பிளேஸ்மென்ட் முறை – ஆளுநர் ரத்து

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன், அரசுத் துறைகளில் ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு தற்காலிகமாக பணியாளர்களை மாற்றும் ‘சர்வீஸ் பிளேஸ்மென்ட்’ முறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இத்தகைய மாற்றங்கள் செய்ய, ஆளுநரின் முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்குப் பணிச்சுமை அதிகரிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.