News January 16, 2026
புதுவை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

புதுவை பல்கலைக்கழகத்தில் 2026-27ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கியூட் (யூ.ஜி) நுழைவு தேர்வுக்கு https://cuet.nta.nic.in/ என்னும் இணைய முகவரியில் ஜன.30-ம் தேதி இரவு 11:30 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வரும் 31-ம் தேதி இறுதி நாளாகும் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Similar News
News February 19, 2026
காரைக்காலில் ரமலான் பிறை அறிவிக்கப்பட்டது

ஹிஜ்ரி 1447 ஷஃபான் மாதம் பிறை 29 புதன் கிழமை ஆங்கில மாதம் 18-02-26 ஆம் தேதி அன்று மாலை ரமலான் மாத முதல் பிறை காரைக்கால் அருகிலுள்ள
திருக்களாச்சேரி மற்றும் இதர இடங்களிலும் தென்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வந்த அடிப்படையில், 19-02-2026 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி உறுதிசெய்யப்படுகிறது.