News November 21, 2025
புதுவை: பஞ்சாயத்துகளுக்கு ஆணையர்கள் நியமனம்

புதுவை அரசின் சார்பு செயலர் ஜெயசங்கர் வெளியிட்டுள்ள உத்தரவில், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி கண்காணிப்பாளர் பிரபாகர், வில்லியனூர் கொம்யூன் ஆணையராகவும், ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் விநாயக மூர்த்தி, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையராகவும், காரைக்கால் அரசு மருத்துவமனை, திருநள்ளாறு கொம்யூன் ஆணையராகவும், நியமிக்கப்படட்டுள்ளனர்.
Similar News
News November 21, 2025
புதுச்சேரி: தொடர்ந்து வெளுத்து வாங்க போகும் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 21, 2025
புதுவை: நிவாரணம் பெறுபவர்கள் பட்டியலில் வெளியீடு!

புதுவை மாநிலத்தில் இயற்கை பேரிடர் மற்றும் மீன் பிடி தடை காலத்தில் அரசு நிவாரணம் வழங்கப்படும். நிவாரண தொகை பெறும் தகுதியான மீனவர்களின் முதல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை 18, காரைக்கால் 5, மாகே 3, ஏனாம் 51 பேர் போலி ஆதார், போலி பதிவு போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தகவல் மீன்வளத்துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.