News September 19, 2025

புதுவை: டீசல் மானியம் அறிவித்த முதல்வர்

image

புதுவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட எப்.ஆர்.பி. கட்டுமர உரிமையாளர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட டீசல் நிலையத்தில் டீசல் கொள்முதல் செய்யும் உரிமையாளர்களுக்கு வாட் வரிவிலக்கு அளிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் கூடுதலாக 3,208 உரிமையாளர்களுக்கு டீசல் மானியமாக லிட்டருக்கு ரூ.12 வழங்கப்பட உள்ளது.

Similar News

News April 5, 2026

காரைக்கால்: தேர்தல் பணி அரசு அலுவலர்களுக்கு அறிவிப்பு

image

காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் தபால் வாக்குக்காக விண்ணப்பித்திருந்து. இது வரை தபால் வாக்கு செலுத்தாதவர்கள் கடைசி வாய்ப்பாக, நாளை (06.04.2026) அன்று காரைக்காலில் உள்ள காமராஜர் நிர்வாக வளாகத்தில், தங்களது தபால் வாக்குகளை செலுத்துமாறு காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை கேட்டுக்கொள்கிறது.

News April 5, 2026

புதுச்சேரி: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

புதுச்சேரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

புதுச்சேரி: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!