News February 17, 2026
புதுவை ஜிப்மரில் வேலைவாய்ப்பு

“ஜிப்மரில் 26 இளநிலை மருத்துவ பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் தேர்ச்சி, ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் செய்திருக்க வேண்டும். மேலும் வருகிற 27ம் தேதிக்குள் இதற்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 28ம் தேதி எழுத்துத் தேர்வு காலை நடைபெற்று, அன்றே நேர்காணலும் நடைபெறும்.” என்று புதுவை ஜிப்மர் இயக்குநர் வீர்சிங்நேகி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 20, 2026
புதுச்சேரி: தங்க நகை இருக்கா? மக்களே உஷார்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 20, 2026
புதுச்சேரி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுச்சேரி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 20, 2026
புதுவை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

புதுவை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..


