News January 31, 2026
புதுவை: சொத்து கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம்

புதுச்சேரியில் பணிபுரியும் குரூப் A மற்றும் B அதிகாரிகள், 2025ஆம் ஆண்டுக்கான அசையா சொத்து கணக்கை, இன்றுக்குள் (ஜன.31) தாக்கல் செய்ய வேண்டும் என புதுவை அரசு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் சொத்து கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை, பிப்.5-ஆம் தேதி வரை புதுவை அரசு நீட்டித்துள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 14, 2026
புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் புதுச்சேரி மாநிலத்தின் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9,44,211 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 4,43,595, பெண்கள் 5,00,477, மூன்றாம் பாலினத்தவர் 139 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண் வாக்காளர்கள் ஆண்களை விட 56,882 பேர்கள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News February 14, 2026
புதுவை: SBI வங்கியில் வேலை-APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 14, 2026
புதுவை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!


