News November 17, 2025
புதுவை சைபர் கிரைம் எஸ்.பி அறிவுறுத்தல்

புதுவை சைபர் கிரைம் எஸ்.பி ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என பெண்கள், வேலையில்லா பட்டதாரிகளை ஆன்லைன் மோசடி கும்பல் ஏமாற்றி வருகின்றனர். இதுபோல் கடந்த 10 மாதத்தில் பெறப்பட்ட 300-க்கும் மேற்பட்ட புகார்களில் மக்கள் ரூ.20 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஆன்லைனில் வரும் பொய்யான தகவலை நம்பி எமாறவேண்டாம்.” என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 17, 2025
புதுவை: மாநில பேட்மிண்டன் வீரர்கள் தேர்வு

புதுவை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் துணை இயக்குனர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 2025-26 ஆண்டு தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க புதுவை மாநில பேட்மிண்டன் வீரர்கள் தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) உப்பளம் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் 11,13,15,17 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் சிறுவர், சிறுமிகள் பங்கேற்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.