News January 5, 2026
புதுவை: குடிப்பழக்கத்தால் பறிபோன உயிர்!

புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் உஸ்மான்(42) தொழிலாளி. இவர் மனைவி ஷாஜகான் பேகம் இறந்ததால் குடிபழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
Similar News
News January 6, 2026
புதுச்சேரி: மீண்டும் வெற்றி பெறுவேன் அமைச்சர் உறுதி

புதுச்சேரி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொகுதி மாற்றம் இல்லை, கடந்த சில நாட்களாக அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறப்போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.