News October 10, 2025
புதுவை காவல்துறையின் சிறப்பு ஏற்பாடு!

“தீபாவளி பண்டிகையையொட்டி நகரின் முக்கிய சந்திப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாருடன் இணைந்து ஐ.ஆர்.பி.என் ஊர்க்காவல் படை வீரர்களும் சேர்ந்து, ஒட்டுமொத்தமாக 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.” என்று புதுவை காவல்துறை சீனியர் சூப்பிரண்டு தெரிவித்தார்.
Similar News
News December 11, 2025
புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி டிச. 29 வருகை

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 30வது பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.