News October 25, 2025

புதுவை: கணினி திறன் தேர்வு ஒத்திவைப்பு

image

புதுவை அரசின் தோ்வு அமைப்பின் உறுப்பினர் செயலர் ஜெய்சங்கா் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில், தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட கிராம நிா்வாக அதிகாரிக்கான கணினித் திறன் தோ்வு 26.10.2025 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது, நிா்வாகக் காரணங்களால் இந்தத் தோ்வு 02.11.2025 அன்று நடைபெறும்.” என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News February 5, 2026

புதுவை: தச்சுத் தொழிலாளி அடித்துக் கொலை

image

புதுச்சேரி கோரிமேடு அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் தச்சுத் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் தச்சர் வினோத் (35) ஆலங்குப்பத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கார்த்திகேயன், சஞ்சய், ஹரி ஆகிய மூவரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

News February 5, 2026

புதுச்சேரி: 10th போதும்..அரசு வேலை

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HER<<>>E
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 5, 2026

புதுச்சேரி: Ph.D-க்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

image

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) நடப்பு கல்வியாண்டிற்கான, பி.எச்.டி. (Ph.D.) மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, பி.எச்.டி. படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தற்போது 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!