News September 30, 2025
புதுவை: கஞ்சா விற்ற 2 சிறுவர்கள் உட்பட மூவர் கைது

புதுவை வில்லியனுார் சாமியார் தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் மூவரை பிடித்து விசாரணை செய்ததில், ஒருவர் கணுவாப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ், மற்ற 2 பேரும் சிறுவர்கள் என தெரியவந்தது. இதனை அடுத்து, தினேஷை கைது செய்து சிறையிலும், இரு சிறுவர்களையும் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.
Similar News
News April 6, 2026
புதுச்சேரி: அழைப்பு விடுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி

புதுச்சேரியில் குறைந்த வாக்குப்பதிவு உள்ள பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நேரடியாக களமிறங்கினார். அதன்படி வெங்கட்டா நகர் பகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து, வாக்குப்பதிவில் கலந்து கொள்ள அழைப்பிதழ்களை வழங்கினார். மேலும், புதுச்சேரியை 100% வாக்குப்பதிவு பெற்ற முன்மாதிரி மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.