News December 28, 2025

புதுவை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அட்டை: <>voters.eci.gov.in<<>>
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
4.பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 29, 2025

புதுவையில் 4 பேரிடம் ரூ.1.61 லட்சம் மோசடி

image

முத்தியால்பேட்யைச் சேர்ந்த ஒருவரின், மொபைல் போனிற்கு மர்ம நபர் ஒருவர் ஆர்.டி.ஓ இ-செல்லான் லிங்கை அனுப்பி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.66,089-ஐ மோசடி செய்துள்ளனர். இதேபோல் ஏரிப் பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.59,000; ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூ.1000; மூலக்குளம் பெண் ஒருவரிடம் ரூ.34,952 மோசடியில் இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 28, 2025

புதுச்சேரி: திருமண தடை நீக்கும் சிறப்பு ஸ்தலம்!

image

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாடலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

புதுச்சேரி: லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? Don’t Worry!

image

புதுச்சேரி மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <>Mparivaahan <<>>செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!