News October 28, 2024
புதுவையில் 115 பேருக்கு மட்டுமே உரிமம்

புதுச்சேரியில் 115 பேருக்கு பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட் டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறை அனுமதி மற்றும் கடை அமையும் இடத்தின் பாதுகாப்பு அம்சம் இட ஆவணங்கள் அடிப்படையிலும் 115 பேருக்கு மட்டுமே பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் உரிமம் பெறாமல் பட்டாசுக் கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
Similar News
News February 8, 2026
புதுச்சேரி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுச்சேரி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 8, 2026
புதுச்சேரி: டிகிரி போதும் – வங்கி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 419
3. வயது: 25 – 34
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 26.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
புதுச்சேரி: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


