News April 3, 2024
புதுவையில் 10,23,699 லட்சம் வாக்காளர்கள்

புதுவை மக்களவைத் தேர்தலில் 26 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள், முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் பேசியது, புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, புதுவை மாநிலத்தில் மொத்தம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் தகவல் சீட்டு வரும் 5ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுவதாக கூறினார்.
Similar News
News November 18, 2025
புதுச்சேரியில் பேனர் வைக்க தடை

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “புதுச்சேரியில், பொதுஇடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு வரும் டிச.14ம் தேதிவரை அமலில் இருக்கும். இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியுள்ளார்

புதுச்சேரி: TVS நிறுவனத்தில் வேலை!

புதுச்சேரியில் அமைந்துள்ள TVS Training and Services நிறுவனத்தில் காலியாக உள்ள Naps Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிகிரி முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.23,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18-35 வயதுடையவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <