News October 21, 2025

புதுவையில் விரைவில் ஐ.டி. நிறுவனம்!

image

புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “கடந்த சில தினங்களுக்கு முன்பு சோஹோ ஐ.டி. நிறுவன தலைவரை நேரில் சந்தித்து புதுச்சேரி மாநிலத்தில் பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கு சோகோ நிறுவனத்தின் கிளையை தொடங்க வேண்டும் என்று கேட்டுகொண்டேன். அதன்படி விரைவில் ஐ.டி. நிறுவனம் தொடங்கப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News February 3, 2026

பிரதமர் வருகை – அமைச்சர் ஆய்வு

image

புதுச்சேரிக்கு வரும் பிப்.11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிவருகை தர உள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்நிலையில், பிரதமர் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள விழா மேடை மற்றும் பாதுகாப்புப் பணிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனார்.

error: Content is protected !!