News August 28, 2025
புதுவையில் விஜய கணபதி வீதியுலா

புதுவையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி அடுத்த மணவெளி சட்டமன்றத் தொகுதி தவளக்குப்பம் பகுதி சடா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் வீதி உலாவில், புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தலைவர் செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் சட்டப்பேரவை தலைவர் டிராக்டர் ஓட்டி சுவாமி வீதி உலாவினை தொடங்கி வைத்தார்.
Similar News
News August 28, 2025
புதுச்சேரி காவல்துறையில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 148 Police Constable பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.12ம் தேதிக்குள் இந்த <
News August 27, 2025
புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10th, 12th, Any டிகிரி போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <
News August 27, 2025
புதுச்சேரி: மதுக்கடைகளை மூட உத்தரவு!

புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் இருந்து தொடங்கி காமராஜர் சாலை, நேருவீதி, காந்தி வீதி, அதிதி ஓட்டல் சந்திப்பு, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக கடற்கரை காந்திசாலையை அடைகிறது. இதனால் வருகிற 31ஆம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை, புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.