News October 12, 2025
புதுவையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

புதுவையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், மாநில புகையிலைக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கோரிமேடு, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில், 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சில கடைகளுக்கு அபராதம், சிலருக்கு எச்சரிக்கை மற்றும் வழக்குப் பதிவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
Similar News
News April 14, 2026
காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்பிடி தடைக்காலம் காரைக்கால் மாவட்டத்தில் நாளை முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் வரை அமல்படுத்தப்படவுள்ளது. இதனை அடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரம் விசைப்படகுகள் நாளை முதல் மீன்பிடி துறைமுகத்தில் ஓய்வெடுக்க உள்ளது.