News December 22, 2025

புதுவையில் மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி

image

நெல்லித்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிளம்பர் சஞ்சய்(21). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(23) என்பவரும், நெல்லித்தோப்பு செங்கேணியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் பிளம்பிங் வேலை செய்ய நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது மதியம் விக்னேஷ் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று திரும்பிய போது, சஞ்சய் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 25, 2025

புதுச்சேரி: நிவாரண உதவி பெற புதிய திட்டம்!

image

புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய தகவல் மையம் இணைந்து, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிக்கு, உடனுக்குடன் விண்ணப்பிக்க ஏதுவாக பேரிடர் நிவாரண உதவி சேவை என்ற இணைய வழி சேவையை துவங்கியுள்ளது. பி.எஸ்.டி.எம்.ஏ இணையதளமானது (<>www. pad-ma.py.gov.in<<>>) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பேரிடர் நிவாரண உதவி சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி: முன்னாள் IFS அதிகாரி கைது

image

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில், முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையின் பேரில், ஓசூர் அருகே பதுங்கி இருந்த சத்தியமூர்த்தியை, டிச.23-ம் தேதி அன்று கைது செய்ததாகக் கூறப்பட்டது. பின்னர், போலீசார் விசாரணைக்கு உட்படுத்திய நிலையில், வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!