News April 12, 2024
புதுவையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 மணி வரைக்கும் பரவலான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்டத்திற்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
பாகூரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி, பாகூர் பகுதியில் அருள்மிகு வேதாம்பிகை சமேத மூலநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. நாளை (ஜூலை 9) இந்த கோவிலில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை பாகூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி கல்வித்துறையின் இணை இயக்குநர் சிவகாமி விடுமுறை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News July 8, 2025
புதுச்சேரி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

➡️ நெட்டப்பாக்கம் – பெ. இராசவேலு (8300218103)
➡️ கதிர்காமம் – எஸ். ரமேஷ் (7708512345)
➡️ மாகே – இரமேஷ் பரம்பத்து (9447360415)
➡️நெல்லித்தோப்பு – ரிச்சர்ட் ஜான்குமார் (9629992365)
➡️ முதலியார்பேட்டை – எல். சம்பத் (9443287521)
➡️ மணவெளி – ஏம்பலம்.செல்வம் (9843444799)
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!.
News July 8, 2025
புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிப்பு

வில்லியனூரை தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்றார்.அவர் கடனை திரும்பி செலுத்திய பின்னரும் ஆன்லைன் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.மேலும் அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்திலும் அவரின் உறவினருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் விடுத்து ரூபாய் 8,838 பெற்றனர் .அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிந்தனர்.