News September 27, 2025

புதுவையில் தீ பிடித்து தொழிலாளி உயிரிழப்பு

image

புதுவை நெட்டப்பாக்கம் கல்மண்டபம் ஜனார்த்தனன், கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு, படுக்க சென்றபோது, சுருட்டு பிடித்து விட்டு மெத்தை மீது வீசிய நிலையில், நெருப்பு பட்டு மெத்தை எரிந்ததில் அவர் மீது தீ பரவி காயமடைந்த, அவரை ஜிப்மரில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

புதுச்சேரி: கவலை நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

image

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

புதுவை: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!