News November 22, 2025

புதுவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா தேனூர் அருகே தச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் மாதீஷ்(16). இவர் தச்சம்பட்டியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 21/11/2025 ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 12, 2026

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!

image

அறந்தாங்கி அருகே வல்லவாரி- யை சேர்ந்தவர் மதிவாணன் 30, (பிப்.12) எல்.என் புரத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடல் கூறாய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவரது மனைவி கார்த்திகா 30, கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.11) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!