News April 26, 2025
புதுவையில் உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நாளை 27ஆம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 32,829 பேர் எழுத உள்ளனர். இத்தேர்விற்கு இதுவரை நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recuitmenry.py.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Similar News
News April 26, 2025
புதுவை: 3935 பேருக்கு அரசு வேலை

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படுமென TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலைக்கு முயற்சிக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News April 26, 2025
புதுவை திருக்காஞ்சி கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி

18 மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் ராகு, கேது பெயர்ச்சி இன்று மாலை 4:20 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறது. அதனை முன்னிட்டு புதுவை, திருக்காஞ்சி கோயிலில் இன்று நவக்கிர ஹோமம், சங்கல்பம் மற்றும் ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 4.20க்கு மகா தீபாராதனை நடைபெறும். அந்த சமயத்தில் அங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும். பிறருக்கு ஷேர் செய்யவும்