News September 11, 2025

புதுவையில் இன்றைய மின்தடை பகுதிகள்

image

புதுச்சேரியில் கண்டமங்கலம் துணை மின் நிலையம், கிருஷ்ணா நகர், அரியாங்குப்பம் ஆகிய மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (செப்டம்பர் 11) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணா நகர், செந்தில் நகர், மடுவுப்பேட்டை , ரெயின்போ நகர் பி.எஸ் பாளையம், பள்ளித்தென்னல், அரங்கநாதபுரம், கோண்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். அணைவியாருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 11, 2025

புதுச்சேரியில் பொதுமக்களிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி

image

புதுச்சேரியில் காமராஜர் சாலையில் “கோ ப்ரீ சைக்கிள்” என்ற பெயரில் இயங்கி வரும் நிறுவனம் மோசடி செய்ததாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக “கோ ப்ரீ சைக்கிள்” நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

News September 11, 2025

காரைக்கால் தியாகிகளுக்கு இன்டக்ஸன் ஸ்டவ் குக்கர்

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் புதுவை முதல்வர்
சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு இன்டக்ஸன் ஸ்டவ் மற்றும் ஒரு மற்றும் ஒரு பிரஸர் குக்கர் வழக்கப்படவுள்ளது. அதனை சுதந்திர போராட்ட தியாகிகள் நேரிலோ அல்லது அவர்களின் வாரிசுதார் மூலமாகவோ பென்ஷன் புத்தகத்துடன்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அலுவலகத்தில் அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம்.

News September 11, 2025

புதுச்சேரி: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டா? Call Now

image

புதுச்சேரி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!