News March 24, 2024

புதுவையில் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர்

image

புதுச்சேரி மக்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழ் வேந்தன் நேற்று உழவர்கரை தொகுதி சமூக சேவகரும் வழக்கறிஞரும் ஆன சசிபாலனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்தார். மேலும் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில மற்றும் தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Similar News

News February 10, 2026

புதுச்சேரி-கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டம்

image

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி–கடலூர் எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி-கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில், எல்லைப் பகுதிகளில் பணம், பரிசுப் பொருட்கள், ஆயுதங்கள், மதுபானங்கள் நடமாட்டத்தை தடுப்பது, சோதனை சாவடிகள், சிசிடிவி, கூடுதல் பாதுகாப்பு, ஆலோசிக்கப்பட்டது.

News February 10, 2026

புதுவை: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

image

புதுவை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <>கிளிக்<<>> செய்து, சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!