News November 17, 2025
புதுப்பட்டியில் இளம்பெண் தற்கொலை

புதுப்பட்டியை சேர்ந்தவர் மாரி செல்வம் மனைவி அபிதா (21).இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.கொத்தனார் வேலை பார்த்து வரும் மாரி செல்வம்குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது இதனால் மணமடைந்த அவர் இன்று (நவ.16) மாலையில் தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
தென்காசி: 8ம் வகுப்பு PASS – ரூ.72,000 வரை சம்பளம்!

தென்காசி தமிழக நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 8ஆம் வகுப்பு தகுதி போதும்; (ஓட்டுநர்)இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். சம்பளம் ரூ.72,000 வரை. (வயது: 18–37). இதற்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
புளியங்குடியில்TET PAPER II தேர்வை பார்வையிட்ட ஆட்சியர்

தமிழக முழுவதும் TNTET PAPER II இன்று (நவ.16) நடைபெற்ற நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தேர்வு நடைபெற்றது. இதில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. மேலும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஏகே கமல் கிஷோர் அவர்கள் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அதிகாரிகள் இருந்தனர்.
News November 17, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிகாவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று நவ.16இரவு தென்காசி, , புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


