News December 23, 2025

புதுச்சேரி: CBI விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை

image

புதுச்சேரி, போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்ற காரணத்தினாலும், இது தொடர்பான விசாரணையை (CBI) மற்றும் என்ஐஏ (NIA) அமைப்புகள் மேற்கொள்ள, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார்.

Similar News

News December 24, 2025

புதுச்சேரி: பணி ஆணை வழங்கும் விழா

image

புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில், மின் துறைக்கு புதிதாக நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள மின்துறை கட்டுமான உதவியாளர்களுக்கான, (Construction Helper) பணிக்கான பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் Lt.Governor புதுச்சேரி, முதலமைச்சர் ந.ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர்ஏம்பலம் செல்வம் மணவெளி மற்றும் முத்தம்மா IAS கலந்து கொண்டு பணி ஆணை வழங்கினார்கள்.

News December 24, 2025

புதுச்சேரி: முன்னாள் IFS அதிகாரி ஓசூரில் கைது

image

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில், முன்னாள் (IFS) அதிகாரி சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையின் பேரில், ஓசூர் அருகே பதுங்கி இருந்த சத்தியமூர்த்தியை, நேற்று (டிச.23) கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலிசார் விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் வழக்கில், மேலும் சிலர் தொடர்புடையிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

News December 24, 2025

புதுச்சேரி: டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன!

image

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையைச் செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய புதுச்சேரி மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க. (<<18660273>>தொடர்ச்சி<<>>)

error: Content is protected !!