News September 27, 2025

புதுச்சேரி: 12th போதும்..ரூ.69,100 சம்பளத்தில் வேலை

image

புதுச்சேரி மக்களே, மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆணையத்தில் காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு போதுமானது. சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு வேலை 21.10.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 2, 2026

பிரதமர் மோடி விரைவில் புதுச்சேரி வருகை!

image

புதுச்சேரியில் மக்களுக்கு நேற்று புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, “பிரதமர் மோடி விரைவில் புதுச்சேரி வர இருக்கிறார். அப்போது, புதுச்சேரி வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை அறிவிக்கிறார். புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மக்களின் ஆதரவோடு அமையும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

News January 2, 2026

புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

image

BSF இந்திய எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Constable (General Duty) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 549
3. வயது: 18 – 23
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு
6. கடைசி தேதி: 15.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

image

BSF இந்திய எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Constable (General Duty) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 549
3. வயது: 18 – 23
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு
6. கடைசி தேதி: 15.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!