News December 29, 2025
புதுச்சேரி: 12th போதும் அரசு வேலை ரெடி!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 30, 2025
புதுகை: தொழில்நுட்ப நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாடு

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், புதுச்சேரி அரசு சுற்றுலா மற்றும் மேம்பாட்டு துறையுடன் இணைந்து தொழில்நுட்ப நுண்ணறிவு சர்வதேச மாநாடு நேற்று பல்கலைக்கழகம் கருத்தரங்கம் கூடத்தில் நடந்தது. இந்த மாநாட்டை தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இயக்குநர் விவேகானந்தன் வரவேற்றார்.
News December 30, 2025
புதுவை: 10th போதும்-போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News December 30, 2025
புதுவை: பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

காரைக்கால் நகர போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தைக்கால் தெரு பின்புறம் உள்ள பொது இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் காரைக்காலைச் சேர்ந்த திருமுருகன், சக்திவேல், ராமன், குருபிரசாத், விஜய், திரௌபதி வெள்ளைசாமி, சவுந்தரராஜன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


