News January 6, 2026
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News January 9, 2026
காரைக்கால் மருத்துவமனைக்கு ஜிப்மர் மருத்துவர்கள் வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு, நாளை சனிக்கிழமை நாளை (10.01.2026) காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை வருகை புரிந்து சர்க்கரை மற்றும் தைராய்டு சம்பந்தமாக சிகிச்சை அளிக்க உள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 9, 2026
புதுச்சேரி: Diploma போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, Any Degree
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 9, 2026
புதுச்சேரி: 70 மேல்நிலை எழுத்தர்களுக்குப் பதவி உயர்வு

புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரையறுக்கப்பட்ட துறை சார்ந்த போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 17-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 மேல்நிலை எழுத்தர்கள் தகுதி வாய்ந்தவர்களாக நியமிக்கப்பட்டு, உதவியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு செயலர் முருகேசன் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


