News October 14, 2025
புதுச்சேரி: 10th போதும்…அரசு வேலை!

புதுச்சேரி மக்களே, இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள 194 Group-C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ITI போதுமானது, சம்பளம் ரூ.20,200 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.10.2025 தேதிக்குள் <
Similar News
News October 14, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு முகாம்

காரைக்காலில் மக்கள் குறை தீர்ப்பு முகாம், நாளை (15.10.2025) புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும். இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.

புதுச்சேரி: எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், பல்கலைக்கழக மானிய குழு 2015 பாலியல் புகார் மீது விசாரணை குழு அமைக்க வலியுறுத்தி உருளையன்பேட்டை எம்எல்ஏ நேரு தலைமையில் புதுவை பொதுநல அமைப்புகள் மற்றும் காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பாக இன்று (அக்.14) காலை 11 மணி அளவில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.