News March 19, 2026
புதுச்சேரி: வீடியோவில் பதிவு செய்ய உத்தரவு

புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், காலாப்பட்டு பகுதியில் நடைபெற்று வந்த தேர்தல் கால வாகனச் சோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சோதனைச் சாவடிகளில் வரும் வாகனங்களை முறையாகச் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், வாகனச் சோதனைகள் அனைத்தும் கட்டாயமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.