News August 21, 2025
புதுச்சேரி – விழுப்புரம் ரயில் 7 நாள் முழுமையாக ரத்து

தென்னகர ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் கூறியதாவது:
பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புதுவைக்கு இயக்கப்படும் மெமு ரயில் (வ.எண் 66063) புதுவையிலிருந்து
விழுப்புரத்துக்கு இயக்கப்படும். 24, 25, 26, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் மெமு ரயில் (வ.எண் 66064) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
புதுச்சேரி: ரூ.1.4 லட்சத்தில் அரசு வேலை

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
News August 20, 2025
புதுச்சேரி: சர்வதேச வணிக உச்சி மாநாடு

புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் சர்வதேச வணிக உச்சி மாநாடு நடைபெற உள்ளது. புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்திற்குள் சர்வதேச வணிக உச்சி மாநாடு வருகின்ற ஆகஸ்ட் 22 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
News August 20, 2025
புதுவை: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

புதுவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <