News August 6, 2024

புதுச்சேரி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

புதுச்சேரி சென்டாக் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6-ஆம் தேதி இறுதி நாளாக சென்டாக் அறிவித்திருந்தது. இந்நிலையில் கால அவகாசத்தை நீட்டித்து வரும் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

Similar News

News February 8, 2026

காரைக்கால் மாவட்டத்திற்கு ஆட்சியராக நியமனம்

image

புதுச்சேரி சப்-கலெக்டராக பணியாற்றிய இசித்தாரதி, காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிபிரகாஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலாளராக மாற்றப்பட்டார். தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் குலோத்துங்கனுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்புகள் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!