News December 21, 2025

புதுச்சேரி: வங்கி வேலை.. ரூ.48,000 சம்பளம்!

image

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 23, 2025

புதுச்சேரி: கவர்னரை சந்தித்து எம்எல்ஏ மனு

image

அங்காளன் எம்எல்ஏ கவர்னர் கைலாஷ்நாதனை அவரது அலுவலகத்தில், நேற்று சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் திருபுவனை தொகுதி, செல்லிப்பட்டு பிள்ளையார்குப்பம் இடையிலான படுகை அணை கடந்த 2021-ம் ஆண்டு உடைந்தது. புதிய படுகை அணை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குருப் ‘பி’ வகை பணியிடங்களுக்கு ஒருமுறை 2 ஆண்டுகள் வயது தளர்வு வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

News December 23, 2025

புதுவை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்கு RTO அலுவலகம் செல்லா வேண்டாம். இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!