News January 1, 2026
புதுச்சேரி: லாரி டயரில் சிக்கிய மாணவி

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கவி நர்சிங் படித்து வருகிறார். இவர் தனது தோழி தீபிகா என்பவரை அழைத்துக் கொண்டு உறவினர் சரண் என்பருடன் காரைக்கால் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று வந்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி உள்ளனர். அப்பொழுது மதகடி அருகே சென்ற பொழுது, பின்புறம் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், சங்கவி லாரியின் டயரில் சிக்கி பலியானார்.
Similar News
News February 1, 2026
புதுவை: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News February 1, 2026
காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதை ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் பிப்ரவரி 7-ந்தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.