News April 17, 2025

புதுச்சேரி: ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய <>tnpsc.gov.in<<>> என்ற இணையத்தில் பார்க்கவும். இதை SHARE செய்யவும்

Similar News

News August 9, 2025

புதுவை மாவட்ட காவல் நிலைய தொடர்பு எண்கள் (பாகம் 1)

image

▶️ கிருமாம்பாக்கம் – 9489205183
▶️ கரையம்புதூர் – 9489205177
▶️ பாகூர்- 9489205168
▶️ தவளக்குப்பம் – 9489205163
▶️ அரியாங்குப்பம் -9489205155
▶️ வில்லியனூர் – 0413 266 6321
▶️ லாஸ்பேட்டை- 0413 223 4097
இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மறக்காமல் SHARE செய்யவும்!

News August 9, 2025

புதுவையில் நூற்றாண்டு பழமையான மணிக்கூண்டு !

image

பிரெஞ்சு ஆட்சியில், புதுச்சேரியின் பெரிய வணிகரான லட்சுமணசாமி செட்டியார், ஒரு மணிக்கூண்டை அமைக்க விரும்பினார். இது பற்றி பிரெஞ்ச் அரசிடமும் தெரிவித்தார். 1892 ஆண்டு மைசூர் மன்னர் புதுவைக்கு வந்தார். அப்போது அவரே தங்க சொல்லுறில் சுண்ணாம்பு கலவை வைத்து மணிக்கூண்டு அமைக்க அடிக்கல் நாட்டினார். கடந்த 1921இல் 25 அடி உயரத்தில் மூன்று மாடிகளுடன் இந்த மணிக்கூண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதை ஷேர் செய்யுங்க !

News August 9, 2025

புதுச்சேரியில் இலவச இரத்ததான முகாம்

image

புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் வில்லியனூர் சுல்தான்பேட்டை முத்துக் குமரன் மஹாலில் மாபெரும் இலவச இரத்ததான முகாமை இன்று (ஆகஸ்ட் 9) தொடங்கியது. இந்த முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர்கள் தலைமை தாங்கினார்கள். மண்டல உதவி ஆளுநர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.

error: Content is protected !!