News August 30, 2025
புதுச்சேரி: ரூ.55,000 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்தின பொதுத்துறை நிறுவனமான, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.55,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.09.2025 தேதிக்குள் <
Similar News
News August 31, 2025
புதுச்சேரி: 31 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை

புதுச்சேரி காவல்துறை தலைவர் டி.ஜி.பி அறிவுறுத்தல் படி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. அதன்படி, பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து 52 புகார்கள் பெறப்பட்டு 31 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் மீது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
News August 30, 2025
புதுச்சேரி: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

புதுச்சேரி மக்களே சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே வரியை ‘ஆன்லைன்’ வாயிலாக செலுத்தி, வீண் அலைச்சலை தவிர்க்கலாம். இதற்கு இந்த லிங்கை <
News August 30, 2025
புதுவை பொதுப்பணித்துறையில் பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணிபுரிந்து, பணிநிறைவு பெற்ற ஓவர்சியர் கோவிந்தனுக்கு பாராட்டு விழா, துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில், செயற்பொறியாளர் சீனிவாசன் தலைமை தாங்கி, கோவிந் தனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.