News September 2, 2025
புதுச்சேரி: ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.09.2025 தேதிக்குள் <
Similar News
News September 3, 2025
புதுச்சேரி: 21 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது

புதுச்சேரியில் அரசு பள்ளியில் பணிபுரியும் 21 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. புதுச்சேரி அரசு இதனை தொடர்ந்து திருக்கனூர் அரசு பெண்கள் ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் கற்பகாம்பாள் அவர்களுக்கு, மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கிறது.
News September 3, 2025
புதுச்சேரி: தமிழில் கையொப்பமிட்ட வடமாநில காவல் அதிகாரி

புதுச்சேரி, உப்பனாறு மேம்பாலம் கட்டும் பணிக்காக வரும் 4ஆம் தேதி காமராஜ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில் போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் ரட்சனா சிங் தமிழில் கையொப்பமிட்டு அசத்தியுள்ளார். வட மாநிலத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி தமிழில் கையொப்பமிட்டுள்ளது பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
News September 2, 2025
புதுச்சேரி: ரூ.1,40,000 சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு!

புதுச்சேரி மக்களே, தேசிய நீர்மின்சாரக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 248 (ஜூனியர் இன்ஜினியர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளம் ரூ. 27,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.10.2025 தேதிக்குள் <