News August 31, 2025

புதுச்சேரி: ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள் ?

image

புதுச்சேரி மக்களே, ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம்ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக புதுச்சேரியில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு <>இங்க <<>>கிளிக் பண்ணி தெரிஞ்சுக்கோங்க.. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News September 1, 2025

புதுவையில் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் மேக வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க எச்சரிக்கை வீடுகளை விட்டு வெளியேறும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 31, 2025

புதுச்சேர: புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சாதனங்கள் (VVPATs), புதுச்சேரிக்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளன. ரெட்டியார்பாளையத்தில் அமைந்துள்ள தேர்தல் துறை அலுவலக வளாகத்தில் உள்ள EVM பாதுகாப்பு அறையில் தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

News August 31, 2025

புதுச்சேரி: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை!

image

புதுச்சேரி இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் மிக முக்கியமான பதவியான (RRB Section Controller) பதவிக்கு 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!