News October 22, 2025
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வீடுர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புதுச்சேரி சக்கரா பரணி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு 1077, 1070, 112 அல்லது 9488981070 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்காலம் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 10, 2026
புதுச்சேரி திரைப்பட விழா 2026

புதுச்சேரியில் பிப்.12 முதல் 15-ஆம் தேதி வரை நான்கு இடங்களில் திரைப்பட விழா நடைபெற உள்ளது. இதற்கான லோகோவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். மேலும் புதுச்சேரி அரசு சார்பில் சிறந்த திரைப்பட இயக்குநர்களுக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் 8 மொழிகளில் உருவாக்கப்பட்ட 45 சிறந்த திரைப்படங்கள் திரையிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 10, 2026
புதுச்சேரி: லைசன்ஸ் எடுப்பது இனி ஈசி..!

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News February 10, 2026
புதுச்சேரி: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

புதுச்சேரி மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


