News February 24, 2026

புதுச்சேரி: மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு

image

புதுச்சேரி மங்கலம் தொகுதியைச் சேர்ந்த ரங்கன், அவரது மகள் பிரியா, ஜே.கே. ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அரசு அதிகாரி யஸ்வந்தய்யா உள்ளிட்டோர், தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சென்னை முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா உடனிருந்தார்.

Similar News

News February 28, 2026

புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 28, 2026

புதுச்சேரி: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

image

புதுச்சேரி, பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கு வருகை தரும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஹேர்பின், கருப்பு நிற உடைகள் மற்றும் கைப்பைகள் எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

News February 28, 2026

புதுச்சேரி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க

error: Content is protected !!