News December 30, 2025
புதுச்சேரி மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <
Similar News
News December 30, 2025
புதுச்சேரி: மதுபான கடைகள் இயங்க கூடுதல் கட்டணம்

புதுச்சேரி, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் நள்ளிரவு வரை இயங்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என கலால் துறை அறிவித்துள்ளது. பார் இல்லாத சில்லறை கடைகள் இரவு 11.30 மணி வரை விற்க ரூ.10,000, பார் வசதியுள்ள கடைகள் நள்ளிரவு 1 மணி வரை ரூ.20,000 கட்டணம் செலுத்த வேண்டும் என புதுச்சேரி கலால்துறை அறிவித்துள்ளது.
News December 30, 2025
காரைக்காலில் நாளை புத்தாண்டு கலை நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காரைக்கால் சுற்றுலாத்துறை இணைந்து வழங்கும் புத்தாண்டு-2026 விழாவானது நாளை (31.12.2025) புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் காரைக்கால் கடற்கரையில் புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது.
News December 30, 2025
காரைக்கால் வேளாண் நிலையத்தில் சாகுபடி பயிற்சி

காரைக்கால் மாவட்டம் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (03.01.2026) சனிக்கிழமை அன்று “தைப்பட்ட காய்கறி சாகுபடி தொழில் நுட்பங்கள்” குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநரை, 9790491566 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


