News January 3, 2026

புதுச்சேரி: பொதுமக்கள் குறைதீர்வு முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும், அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மூன்றாம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News January 6, 2026

புதுவையில் இனி துப்பாக்கியுடன் ரோந்து பணி!

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், “போலீசார் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். துணைநிலை ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, பிரெஞ்சு தூதரகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட நிலையான பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!