News January 3, 2026

புதுச்சேரி: பொதுமக்கள் குறைதீர்வு முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும், அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மூன்றாம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News January 8, 2026

புதுச்சேரி: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

image

புதுச்சேரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது<> அதிகாரப்பூர்வ <<>>இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News January 8, 2026

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1,000

image

புதுவையில் பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலைக்கு பதிலாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச துணிக்கு பதிலாக தலா ரூ.1,000 வழங்கப்படும் என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதன்படி 1,45,930 அட்டைகளுக்கு ரூ.1,000 நேரடி பண பரிவர்த்தனை மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று (ஜன.8) முதல் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News January 8, 2026

புதுவை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளம் மூலமாக LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!