News February 2, 2026

புதுச்சேரி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 14, 2026

காரைக்காலில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு

image

புதுச்சேரி மாநில தேர்தல் துறையின் அறிவுறுத்தலின் படி காரைக்கால் மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு (14.02.2026) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிட்டா ரதி அவர்களின் தலைமையில் வெளியிடப்படும். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வெளியிட உள்ளார்கள்.

error: Content is protected !!