News January 29, 2026
புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழாவை முன்னிட்டு விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செய்முறை தேர்வுகள் மற்றும் முன்பருவ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். அதேபோல், புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 8, 2026
புதுச்சேரி: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
புதுச்சேரி : புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News February 8, 2026
புதுச்சேரி: இனி அலைச்சல் இல்லை!

அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்:
1. ஆதார் : https://uidai.gov.in/
2. வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3. பான் கார்டு : incometax.gov.in
4. தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5. திருச்சி மாவட்ட நிர்வாக அறிவிப்புகளை அறிய: https://tiruchirappalli.nic.in/ta/
6. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க


