News November 27, 2025
புதுச்சேரி: பல லட்சம் மதிப்பிளான போலி மாத்திரைகள்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில், பிரபல மருந்து நிறுவனம் பெயரில் இயங்கியது. இந்நிலையில் அந்நிறுவனம் போலி மருந்துகள் தயாரித்த, போலி மருந்து தொழிற்சாலையில் சிபிசிஐடி போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிளான போலி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவருடன் சபாநாயகர்!

புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், (27.11.2025) இந்திய குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் உடன் இருந்தார்.