News October 15, 2025
புதுச்சேரி: தொழிற்சாலை ஊழியர் லாரி மோதி பலி

புதுச்சேரி, வில்லியனூர் அடுத்துள்ள பத்துகண்ணு பகுதியில் செங்கல் ஏற்றி வந்த மினி லாரி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ராஜா (35) என்பவரின் இரு சக்கர வாகனம் மீது மோதி, ராஜாவும் அவருடன் பயணித்த குழந்தையும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். இச்செய்தி அறிந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றார்.
Similar News
News October 15, 2025
புதுவை: போலீசாரிக்கு 93 புதிய வாகனங்கள் வழங்கல்

புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறை சார்பில் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பிள்ளைகளுக்காக போட்டித் தேர்வுகளுக்கான காவலர் கற்றல் மையம் நேற்று தொடங்கப்பட்டது. மேலும் சுமார் ரூ.8.50 கோடி மதிப்பில் 93 புதிய வாகனங்கள் இன்னோவா, எர்டிகா, பொலேரோ, ஆம்புலன்ஸ், இன்டர்செப்டர் வாகனங்கள் காவல்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த விழாவில் உள்துறை அமைச்சர், சபாநாயகர் கலந்து கொண்டனர்.
News October 15, 2025
புதுச்சேரி: வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில், முத்தியால் பேட்டை தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூடத்தில் தொகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை விரைவில் துவங்குவது, முக்கிய வீதிகளில் சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர்.
News October 15, 2025
புதுவை: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

புதுவை மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <