News February 10, 2026

புதுச்சேரி திரைப்பட விழா 2026

image

புதுச்சேரியில் பிப்.12 முதல் 15-ஆம் தேதி வரை நான்கு இடங்களில் திரைப்பட விழா நடைபெற உள்ளது. இதற்கான லோகோவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். மேலும் புதுச்சேரி அரசு சார்பில் சிறந்த திரைப்பட இயக்குநர்களுக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் 8 மொழிகளில் உருவாக்கப்பட்ட 45 சிறந்த திரைப்படங்கள் திரையிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 11, 2026

புதுச்சேரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<> இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

புதுச்சேரி: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

image

புதுவை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in <<>>என்ற இணையதளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்

image

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.12) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சா் பொறுப்பையும் வகிக்கும் முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்கிறாா். மேலும், 2025-2026 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் பேரவையில் அவா் ஒப்புதல் கோருகிறாா்.

error: Content is protected !!