News February 20, 2026

புதுச்சேரி: தங்க நகை இருக்கா? மக்களே உஷார்!

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக்<<>> செய்து, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். SHARE.!

Similar News

News February 21, 2026

புதுவையில் நாளை எஸ்.ஐ பணிக்கு தேர்வு

image

புதுவையில் வரும் 22-ந்தேதி காவல்துறையில் எஸ்.ஐ பணிக்கு 4 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. முதல் தாள் காலை 10 முதல் 12 மணி வரையிலும், 2-ம் தாள் மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை மொத்தம் 1,312 பேர் தேர்வு எழுதுகின்றனர். அடையாள அட்டை அசல் எடுத்துவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செய்தபின் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

புதுச்சேரி: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>https://parivahansewas.com<<>>/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!